108 ayyappa saranam in tamil sabarimala
The easiest way to memory the sabarimala 108 ayyappa saranam in tamil downloads
| 1. ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா |
| 2. ஓம் இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா |
| 3. ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா |
| 4. ஓம் ஔடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா |
| 5. ஓம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா |
| 6. ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா |
| 7. ஓம் சாந்தி தரும் பேரழகே சரணம் ஐயப்பா |
| 8. ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா |
| 9. ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா |
| 10. ஓம் எருமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா |
| 11. ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா |
| 12. ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா |
| 13. ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா |
| 14. ஓம் பகவானின் சன்னதியே சரணம் ஐயப்பா |
| 15. ஓம் கரிவலந் தோடே சரணம் ஐயப்பா |
| 16. ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா |
| 17. ஓம் கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா |
| 18. ஓம் குளத்துப்புழைப் பாலனே சரணம் ஐயப்பா |
| 19. ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா |
| 20. ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா |
| 21. ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா |
| 22. ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா |
| 23. ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா |
| 24. ஓம் பழவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பன் |
| 25. ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா |
| 26. ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா |
| 27. ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா |
| 28. ஓம் இப்பாச்சிக் குழியே சரணம் ஐயப்பா |
| 29. ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா |
| 30. ஓம் இஞ்சிப் பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா |
| 31. ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா |
| 32. ஓம் பேதைமை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா |
| 33. ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா |
| 34. ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா |
| 35. ஓம் ஊமைக் கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா |
| 36. ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா |
| 37. ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா |
| 38. ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா |
| 39. ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா |
| 40. ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா |
| 41. ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா |
| 42. ஓம் பெரும் ஆணவத்தை அளிப்பவனே சரணம் ஐயப்பா |
| 43. ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா |
| 44. ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா |
| 45. ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா |
| 46. ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா |
| 47. ஓம் சிவவைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா |
| 48. ஓம் ஈடில்லா தெய்வமே சரணம் ஐயப்பா |
| 49. ஓம் சௌபாக்யம் அளிப்பவனே சரணம் ஐயப்பா |
| 50. ஓம் உரக்குழித் தீர்த்தமே சரணம் ஐயப்பா |
| 51. ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா |
| 52. ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா |
| 53. ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா |
| 54. ஓம் சபரிக் கருள் செய்தவனே சரணம் ஐயப்பா |
| 55. ஓம் அப்பாச்சிமேடே சரணம் ஐயப்பா |
| 56. ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா |
| 57. ஓம் மஞ்ச மாதா திருவருளே சரணம் ஐயப்பா |
| 58. ஓம் பேட்டைதுள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா |
| 59. ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா |
| 60. ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா |
| 61. ஓம் வன்புலியின் வாகனனே சரணம் ஐயப்பா |
| 62. ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா |
| 63. ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா |
| 64. ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா |
| 65. ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா |
| 66. ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா |
| 67. ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா |
| 68. ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா |
| 69. ஓம் அரிஹர சுதனே சரணம் ஐயப்பா |
| 70. ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா |
| 71. ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா |
| 72. ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா |
| 73. ஓம் சகலகலா வல்லோனே சரணம் ஐயப்பா |
| 74. ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா |
| 75. ஒம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா |
| 76. ஓம் பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா |
| 77. ஓம் திரிவேணி சங்கமமே சரணம் ஐயப்பா |
| 78. ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா |
| 79. ஓம் ஆனந்தமிகு பஜனைப் பிரியனே சரணம் ஐயப்பா |
| 80. ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா |
| 81. ஓம் தீராத நோயைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா |
| 82. ஓம் பஸ்மக்குளமே சரணம் ஐயப்பா |
| 83. ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா |
| 84. ஓம் தீபஜோதித் திரு ஒளியே சரணம் ஐயப்பா |
| 85. ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா |
| 86. ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா |
| 87. ஓம் கடுத்த சுவாமியேசரணம் ஐயப்பா |
| 88. ஓம் ஓம குண்டமே சரணம் ஐயப்பா |
| 89. ஓம் ஓதும் மறைப்பொருள் சரணம் ஐயப்பா |
| 90. ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா |
| 91. ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா |
| 92. ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா |
| 93. ஓம் பசுவின் நெய் அபிசேகமே சரணம் ஐயப்பா |
| 94. ஓம் துளசி மணி மார்பனே சரணம் ஐயப்பா |
| 95. ஓம் மாளிகை புரத்து அம்மனேசரணம் ஐயப்பா |
| 96. ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா |
| 97. ஓம் ஒப்பில்லா திருமணியே சரணம் ஐயப்பா |
| 98. ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா |
| 99. ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா |
| 100. ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா |
| 101. ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா |
| 102. ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா |
| 103. ஓம் தூய உள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா |
| 104. ஓம் குருதட்சணை அளித்தவனேசரணம் ஐயப்பா |
| 105. ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா |
| 106. ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா |
| 107. ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா |
| 108. ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா |
Therefore, All the Iyyappan Devotees twice a day prayer this Sabarimala 108 ayyappa saranam in tamil. Srihari Superhits

